tamilpettai Dec 31, 20201 minஏற்றுக்கொள் என் காதலை - கவிதைவிழிகளிலே வினா விடுப்பவளே.... விடை மட்டும் கூறாமல் என்னை வாட்டி எடுப்பவளே.... உன்னால் இரவெல்லாம் விழிக்கிறேன்.... விடை தேடியே விடியும்...