tamilpettai Dec 31, 20201 minதங்கைக்கு அண்ணன் வாழ்த்து - கவிதைதிமிராய் திரிந்த கட்டிளம் காளையை கடிவாளமிட கடவுள் அனுப்பிய உன்னத உறவு நீ. முழங்கால் தேய மூக்கு ஒழுக நாக்கு நவிழ நடை பயின்ற அந்த நாள்...