top of page

Aalayamaniyin osaiyai | Msv Tribute | by Priyanka | Old melody song | Lyrics Tamil

Writer's picture: tamilpettai tamilpettai

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலை இட்டான் இரு விழியாலே மாலையிட்டான் உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்


Movie Name: Paalum Pazhamum Singer: Susheela P Music Director: Viswanathan-Ramamurthy Lyrics: Kannadasan Year: 1961 Director: Bhimsingh A Actors: Saroja Devi B, Sivaji Ganesan



1 view0 comments

Comments


bottom of page