Unnai Naan Santhithen Song by Deepiksha | P Susheela | Old Melody song | Lyrics | Tamil
- tamilpettai
- Jul 29, 2021
- 1 min read
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில் இறைவன்
ஆலயத்தில் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
இசை
பொன்னைதான் உடல் என்பேன்
சிறுபிள்ளை போல் மனம் என்பேன்
பொன்னைதான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான்
ஏழைகளின் தலைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
இசை
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த நாணத்தால் அதைமறைத்தேன்
மன்னவா உன்னை நான்
மாலையிட்டால் மகிழ்வேன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில் இறைவன்
ஆலயத்தில் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
コメント