top of page
Writer's picturetamilpettai

Ennai Eduthu Thannai Koduthu | Msv Tribute by Jayashri | Old melody | Tamil | Lyrics


1:என்னை எடுத்துத்

தன்னைக் கொடுத்து

போனவன் போனாண்டி

தன்னைக் கொடுத்து

என்னை அடைய

வந்தாலும் வருவாண்டி..ஓஹ..ஹோ..ய்..

போனவன் போனாண்டி…

( Chorus & humming )

என்னை எடுத்து

தன்னைக் கொடுத்து

போனவன் போனாண்டி…ஓ…ஓ…ஒ…ஓஹொ..

( Chorus & humming )


1:சின்ன வயதுக்கு

ஏக்கத்தை வைத்து

போனவன் போனாண்டி…யி..யி…

போனவன் போனாண்டி…

ஏக்கத்தைத் தீர்க்க

ஏ...னென்று கேட்க

வந்தாலும் வருவாண்டி..ஹோய்

வந்தாலும் வருவாண்டி..

ஹோய் ஹோய் ஹோய்

போனவன் போனாண்டி…

Music

என்னை எடுத்துத்

தன்னைக் கொடுத்து

போனவன் போனாண்டி…யி…யி…யி…...

( Chorus & humming )


2.நெஞ்சை எடுத்து


நெருப்பினில் வைத்து

போனவன் போனாண்டி…..ஹோய்

நீரை எடுத்து

நெருப்பை அணைக்க

வந்தாலும் வருவாண்டி.. ஹோய்

வந்தாலும் வருவாண்டி....

ஹோய் ஹோய் ஹோய்

போனவன் போனாண்டி…

(Chorus & Humming )


2.ஆசை மனதுக்கு

வாசலை வைத்து

போனவன் போனாண்டி…

போனவன் போனாண்டி

1.வாசலைத் தேடி

வாழ்த்துக்கள் பாடி

வந்தாலும் வருவாண்டி..ஹோய்

வந்தாலும் வருவாண்டி..

ஹோய் ஹோய் ஹோய்

போனவன் போனாண்டி…

Music

1&2.என்னை எடுத்துத்

தன்னைக் கொடுத்து

போனவன் போனாண்டி….

தன்னைக் கொடுத்து

என்னை அடைய

வந்தாலும் வருவான்டி..ஓஹ…..ஹோ..ய்..

போனவன் போனாண்டி..

(Chorus & Humming )


பாடல்- என்னை எடுத்து தன்னை

படம்- படகோட்டி

பாடல் வரிகள்- கவிஞர் வாலி

பாடகி:பி.சுசீலா

இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

வருடம- 11/04/1964

6 views0 comments

Comments


bottom of page