Naalai Intha Velai | MSV Hits | Cover Song | Lyrics | Tamil
- tamilpettai
- Jul 8, 2021
- 1 min read
பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான் கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான் பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான் கலைஞனாகினான்...
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் மயக்கம் கொண்டதேன்...
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
FILM: UYARNTHA MANITHAN
YEAR: 1968
MUSIC: MS VISWANATHAN
PLAYBACK SINGER: P SUSHEELA
Kommentarer