ஆ: நெஞ்சம் மறப்பதில்லைஐஐஐஐஐ
அது....
நினைவை இழக்கவில்லை
நா....ன் கா....த்திருந்தேன்
உன்னைப் பா....ர்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை....
என்....
கண்களும் மூடவில்லை
@@@@@
பெ:: நெஞ்சம் மறப்பதில்லைஐஐஐஐஐ
அது....
நினைவை இழக்கவில்லை
நா...ன் கா....த்திருந்தேன்
உன்னைப் பா...ர்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களும் மூடவில்லை
நெஞ்சம் மறப்பதில்லைஐஐஐஐஐ
பெ: ஒரு மடமா...து
உருகுகின்றாளே
உனக்காப் புரியவில்லை
இது....
சோதனையாஆஆ...
நெஞ்சின் வேதனையா ஆஆ
உன்...
துணை ஏன் கிடைக்கவில்லைஐஐஐ
உன்...
துணை ஏன் கிடைக்கவில்லைஐஐ
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களும் மூடவில்லை
நெஞ்சம் மறப்பதில்லைஐஐஐஐஐ
ஆ: ஒரு பொழுதேனும்
உன்னுடனே நா...ன்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை...
இறப்பினிலும்
மறு....பிறப்பினிலும்
நா...ன்
என்றும் நினைத்திருப்பேன்
நா..ன் என்றும் நினைத்திருப்பேன்
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நா...ன் கா....த்திருந்தேன்
உன்னைப் பா....ர்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என்....
கண்களும் மூடவில்லை
@@@@@
பெ: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நா...ன் கா....த்திருந்தேன்
உன்னைப் பா....ர்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என்....
கண்களும் மூடவில்லை
நெஞ்சம் மறப்பதில்லைஐஐஐ
Movie : Nenjam Marappathillai Song : Nenjam Marappathillai Duet Singer : P. B. Sreenivas, P. Susheela Lyric : Kannadasan Music : Viswanathan–Ramamoorthy
Kommentare